|
|
|
|
Tamil Fontf |
கிழக்கு மாகாணத்தில்
காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் பொருட்டு கிழக்கு மாகாண
முதலமைச்சரினால் அமைச்சர் வாரியத்திற்கு
கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில்
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர்
பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்வுக்
கூட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை
ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் தலைமையில்
இடம்பெற்றது.
முதலாவது ஆராய்வுக் கூட்டம் அக்கரைப்பற்று
அதாவுல்லா அரங்கில் 31.05.2010 அன்றும், 2வது
ஆராய்வுக் கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியிலும்,
மூன்றாவது கூட்டம் மட்டக்களப்பிலும்
இடம்பெற்றது. விசேடமாக கிழக்கு மாகாணத்தில்
வரட்சி காலங்களில் ஏற்படுகின்ற குடிநீர்
பிரச்சினைக்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக
அவர்களுக்கான குடிநீரை வழங்குவது தொடர்பாகவும்
பேசப்பட்டது.
|
|
கிழக்கு
மாகாண முதலமைச்சருடன் நெதர்லாந்து தூதுவர்
நட்புறவுக் கலந்துரையாடல்.
கிழக்கு
மாகாண உத்தியோக பூர்வமாக நிலைமைகளை ஆராயும்
பொருட்டு விஜயம் மேற்கொண்டிருந்த நெதர்லாந்து
நாட்டின் உயர்தானிகர் லியோனி சூலனியஸ் கிழக்கு
மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள்
விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான
சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலை
முதலமைச்சர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்,
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல்
பொருளாதார நடவடிக்கையில் முதலமைச்சரை தலைவராக
கொண்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்
என்பன தொடர்பில் நெதர்லாந்து தூதுவர்
கலந்துரையாடினார்.
மிகவும் நட்புறவாக இடம்பெற்ற இச்சந்திப்பின்
போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலையில்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அரசியல்
முன்னெடுப்புக்கள் குறித்தும் முதலமைச்சரினால்
விளக்கம் அளிக்கப்பட்டது. முதலமைச்சரின்
தற்போதைய நடவடிக்கைகள் அவரின் அரசியல்
கருத்துக்கள் பெரிதும் வரவேற்ற நெதர்லாந்து
தூதுவர் முதலமைச்சருடன் இணைந்து செயற்படுவதற்கு
தமது நாடு ஆவலாக இருப்பதாகவும் முன்பள்ளி
பாடசாலை சட்டத்திற்கு தேவையான உதவிகள் குறித்து
ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.
|
|
மட்டக்களப்பில்
அதிநவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம்.
மட்டக்களப்பு பஸ் நிலையம் முதலமைச்சரின் அயராத
முயற்சியினால் தற்போது அமைக்கப்பட்டு
வருகின்றது. சுமார் ஏழரைக் கோடி ரூபாய் செலவில்
நிர்மானிக்கப்பட்டு வரும் பஸ் நிலையத்தின்
வேலைப் பணிகளைக் கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் பார்வையிடுவதனைப்
படத்தில் காணலாம் .இவ் வேலைத்திட்டமானது மே
மாதம் முதலாந் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
வருகின்ற நொவம்பர் மாதத்திற்குள் இவ் வேலை
முடிவடையும் என ஒப்பந்தக்காரர்
குறிபிடுகின்றார்.
|
|
அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு.
அனர்த்த
முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு கிழக்கு மாகாண
உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் தலைமையில் இடம்
பெற்றது. ஏசியா பவுண்டேசன் அமைப்பின் அனுசரனையுடன்
இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் மேற்படி
செயலமர்வு இடம் பெற்றது. இச் செயலமர்விற்கு கிழக்கு
மாகாண மதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான
சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டார். பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட
முதலமைச்சர் உரையாற்றுகையில், எதிர்பாராமல்
ஏற்படுகின்ற ஓர் திடீர் விபத்து அன்ர்த்தம் ஆகும்.
இவ் அனர்த்தம் ஏறபடாமல் இருப்பதற்கு முதலில் நாம்
அனைவரும் இது தொடர்பான ஆரம்ப அறிவினைப்
பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் ஏற்படுகின்ற
அனர்த்தத்தில் இருந்து நாம் ஓரளவேனும் விடுபட
முடியும். எனவே நாட்டில் ஏற்படுகின்ற அன்ர்த்தங்களை
நாம் முழுமையாக தடுக்காவிட்டாலும் ஓரளவேனும்
குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். குறிப்பாக
கிழக்கு மாகாணத்தில் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை
எதிர் கொள்வதற்கு எமது உள்ளுராட்சி மன்றங்கள்
தயாராக இருக்க வேண்டும். அதிகாரிகள் இத்தருணத்தில்
மிகவும் வேகமாகவும் அதே நேரம் விவேகமாகவும்
செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்விற்கு கிழக்;கு மாகாண பிரதம செயலாளர்
பாலசிங்கம், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி
சிவகீர்த்தா பிரபாகரன், மட்ககளப்பு அரச அதிபர்
அருமைநாயகம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி
மன்றங்களின் தவிசாளர்கள் , செயலாளர்கள், பிராந்திய
உள்ளுராட்சி ஆணையாளர்கள், ஏசியா பவுண்டேசன்
நிறுவனத்pன் நிகழ்ச்சித்pட்டப் பணிப்பாளர் சுபாகரன்
ஆகிNயுhர் கலந்து கொண்டார்கள். |
|
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி
மன்றங்களின் அபிவிருத்தி ஆய்வுக் குழுக்
கூட்டம்.உள்ளுராட்சி மன்றங்களின் நிலவுகின்ற ஆளனி
வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - கிழக்கு மாகாண
முதலமைச்சர்.
இன்று
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் AJM
இர்சாத் தலைமையில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி
மன்ற அலுவலகத்தில் மேற்படி அபிவிருத்தி ஆய்வுக்
குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு
கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண
உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை
சந்திரகாந்;தன் உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார்
அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும்
பிரதேச சபை செயலாளர்கள் தொழிநுட்ப
உத்தியோகத்தர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
மேற்படி
கூட்டத்தில் விசேடமாக உள்ளுராட்சி மன்றங்களின்
நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்களை நிரப்புவது
தொடர்பாக ஆராயப்பட்டது மற்றும் தற்பொழுது
உள்ளுராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற கிராம மட்டங்களினாலான அபிவிருத்தி
திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
ஆளனி
வெற்றிடங்கள் மீள் நிரப்புவது தொடர்பாக
முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது
கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து
உள்ளுராட்சி மன்றங்களிலும் நிலவுகின்ற ஆளனி
வெற்றிடங்கள் கணக்கெடுப்பு செய்யப்படுகின்றது
இக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் உடனடியாக இது
தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்
எனவும் குறிப்பிட்டார். அத்தோடு உள்ளுராட்சி
மன்றங்கள் அமைச்சர் என்கின்ற அடிப்படையிலும்
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்கின்ற
அடிப்படையிலும் வருகின்ற முதலமைச்சர்
மாநாட்டில் இது தொடர்பான ஓர் விசேட பிரேரணை
ஒன்றை தான் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
|

கிழக்கு மாகாண
முதலமைச்சர் மேற்கொண்ட அயாராத முயற்சின் பலனாக
கிழக்கு மாகாண சபையில் அமைய அடிப்படையில்
கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம்
வழங்கப்பட்டது. 180 நாட்கள் கடமையாற்றிய ஊழியர்களே
மேற்படி நிரந்தர நியமனங்களுக்கு
உட்படுத்தப்பட்டார்கள். கிழக்கு மாகாண சபையில்
மேற்படி ஊழியர்கள் கடந்த 31.010.2009 அன்று நியமனம்
பெற்று 180 நாட்கள் கடமையாற்றிய பின் அவர்களுக்கான
நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு கிழக்கு மாகாண சபை
முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.
இவர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாணமுதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கி வைத்ததுடன்,
கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர்
வீ.பீ.பாலசிங்கம், மற்றும் க.கருணாகரன்
முதலமைச்சரின் செயலாளர் ரஞ்சினி நடராஜப்பிள்ளை
ஆகியோர் கலந்து கொண்டனர். |
|

கிழக்கு மாகாண
சபையிலிருந்து நாடாளுமன்றத்திற்குத்
தெரிவாகியுள்வர்களுக்கான பிரியாவிடையும்
ஊள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கான வரவேற்பு
நிகழ்வும் கிழக்கு மாகாண சபையினால் நேறு;று ஏற்பாடு
செய்யப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஏ.
எச். எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்
கிழக்கு மாகாண சபை அமைச்சராக இருந்த எம். எல். எல்.
எம் ஹிஸ்புல்லா, எதிர்க் கட்சித் தலைவர் பசீர்
சேகுதாவுத், கிழக்கு மாகாண சபையின் பிரதித்
தவிசாளர் எம். டி. ஏ. எம். குணவர்த்தன, எதிர்கட்சி
உறுப்பினர் தௌபீக் ஆகியோருடன் அபையின்
செயலாளராகவிருந்த ஆர். தியாகலிங்கம் ஆகியோருக்கான
பிரியாவிடையும் மாகாண சபைகள் உள்ளுராட்சி
அமைச்சரான ஏ. எல். எம் அதாவுல்லாஹ் மற்றும் புதிய
உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை
உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் திருமலை
வெல்கம் கோட்டலில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்
முதலமைச்சர் சந்திரகாந்தன், அமைச்சரர்களான எம். எஸ்.
உதுமாலெவ்வே, விமலவீர திஸாநாயக்க, து.
நவரெட்ணராஜா,மகாண சரை உறுப்பினர்கள், பிரதம
செயலாளர் வீ. பி. பாலசிங்கம், அமைச்சின்
செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். |
விருந்தக
முகாமைத்துவ பயிற்சி நெறியினை நிறைவு செய்த
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இன்று திருகோணமலையில் அமைந்துள்ள முகாமைத்துவ
அபிவிருத்தி தொழிற்பயிற்சி திணைக்களத்தில்
இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளிற்கமைய
மிகவும் பாதிக்கப்பட்டு தொழில்வாய்ப்பற்று
இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு மேற்படி
விருந்தக முகாமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே திருகோணமலை,
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில்
இருந்து இப்பயிற்சி நெறிக்கு மாணவர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். இவர்களுக்கான 3 மாத பயிற்சி
வழங்கப்பட்டது. முதல் ஒன்றரை மாதம் ஆங்கில
பயிற்சி போதிக்கப்பட்டதுடன், சமையல் பயிற்சி
நெறி, விருந்தினர்களை வரவேற்றல் தொடர்பான
பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இப்பயிற்சி
நெறியினை நிறைவு செய்த சுமார் 60 மாணவர்களுக்கு
கடந்த வெள்ளிக்கிழமை முதல்வரால் சான்றிதழ்கள்
வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இன்று
இப்பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்கள்
78 பேருக்கான சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி
வைத்ததுடன் இவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள்
விரைவில் சுற்றுலாத்துறை மூலம் வழங்கப்படும்
எனவும் குறிப்பிட்டார்.
|
இலங்கை பூராகவும் உள்ள கிராம
சேவையாளர் பிரிவுகளின் நிருவாக எல்லைகள்
தொடர்பான மக்களின் ஆலோசனைகளைக் கோரும் திகதி
31.04.2010 வலை விதிக்கப்பட்டது தொடர்பில் கால
எல்லையினை நீடிப்பதற்கும், உரிய அறிக்கைகளை
மக்களுடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளடனம்
கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிப்பதற்கும்
கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன்
தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய
கிழக்கு மாகாணசபை தவிசாளர் யுயுஆ. பாயிஸ் மூலம்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு,
அம்பாறை ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கென
மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய தனித் தனி குழு
அமைக்கப்பட்டுள்ளதுடன், இக் குழுக்கள்
எதிர்வரும் 11.05.2010 ஆம் திகதிக்கு முன்னர்
தமது அறிக்கைகளை மாகாணசபைக்கு சமர்ப்பித்து
பின்பு அவை மத்திய அரசிற்கு சமர்ப்பிப்பதற்கான
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்காக
நியமிக்கப்பட்ட மாகாணசை உறுப்பினர்கள் ஆர்.
துரைரெட்ணம், வு.யு. மாசிலாமணி, பூ. பிரசாந்தன்
, யு.ளு. ஜவாகிர்சாலி ஆகியோர் மட்டக்களப்பில்
பல இடங்களில் மக்களின் கருத்துக்களைக்
கேட்டடறிந்துவருவதாகத் தெரியவருகின்றது.
இதில் செங்கலடி , வெல்லாவெளி ,
களுவாஞ்சிக்குடி , மண்முனை வடக்கு ஆகிய பிரதேச
எல்லைகள் பிரிக்கப்பட வேண்டும் என மக்கள்
கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துள்ளதாகவும் ,
கிராம சேவையாளர் பிரிவுகள் பிரிக்கப்படுவதுடன்
, பலர் பிரதேச நிருவாக எல்லைகளின் ஆளுகை
தொடர்பாகவுமே கோரிக்கைகளை . வாகரை
முதற்கொண்டு வெல்லாவெளி படுவான்கரை மக்கள்
கருத்துக்களை ஆவணமாக்கி விரைவில் சமர்ப்பிக்கப்
போவதாகவும் எந்தவிதமான இன, மத, மொழி
பேதங்களையும் கடந்து கிராமப்புற மக்களின்
நிருவாகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு
ஏதுவானதாக இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்த
அனைத்து அரசியல் தலமைகளும் கட்சி பேதங்களை
மறந்து இதயசுத்தியுடன் ஒன்றிணையை வேண்டும்
எனவும் இக் குழுவினைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் பூ. பிரசாந்தன் குறிப்பிட்டார்.
|
|
Rfhjhu
mikr;R fpof;F khfhz Kjyikr;rUf;F.
fpof;F khfhzj;jpd;
RfhjhuKk;> RNjr kUj;JtKk;> r%f eyNdhk;Gif>
ed;dlj;ij rpWth; ghJfhg;Gr; Nritfs;> kfsph;
mYty;fs;> ,isQh; mYty;fs;> tpisahl;Lj;Jiw> jfty;
njhopy;El;gf;fy;tp> $l;LwT mgptpUj;jp> czT
toq;fYk; tpepNahfKk; njhlh;ghd mikr;rpid
fpof;Fkhfhz Kjyikr;rh; rptNerJiu re;jpufhe;jd; ,d;W
(09.03.2010) fhiy 08.45 kzpastpy; fpof;Fkhfhz
MSdh; hpah; mj;kpuy; nkhfhd; tpN[tpf;fpuk
Kd;dpiyapy; nghWg;Nw;whh;. Nkw;gb epfo;thdJ MSdh;
nrayfk; jpUkiyapy; ,lk; ngw;wJ. Rfhjhu mikr;ir
VyNt vk;. vy;. V.vk;. `p];Gy;yh`; mth;fs;
nghWg;Ngw;wpUe;jhh; vd;gJ Fwpg;gplj;jf;fJ. |
|
,e;jpa
ntspcwTr;nrayhsiu fpof;F khfhz Kjyikr;rh;
re;jpg;G.
,yq;iff;F
cj;jpNahfG+h;t tp[ak; xd;wpid Nkw;nfhz;L tUif
je;jpUf;Fk; ,e;jpa ntspAwTr; nrayhsh; jpUkjp
epUgkuht; mth;fSf;Fk; jkpo; kf;fs; tpLjiyg;
Gypfs; fl;rpapd; jiytUk; fpof;F khfhz
Kjyikr;rUkhd rptNerJiu re;jpufhe;jd;
mth;fSf;Fkpilapyhd cah;kl;lr; re;jpg;nghd;W
,d;W(08.03.2010.) nfhOk;G jhr; rKj;jpuh
N`hl;lypy; ,lk;ngw;wJ
,r;re;jpg;gpd;NghJ
eilngwTs;s nghJj; Njh;jypy; jkpo; kf;fs; tpLjiyg;
Gypfspd; epiyg;ghL njhlh;ghfTk;> mjpfhukpf;f
khfhz rigapid mikg;gjw;fhf jkpo; kf;fs; tpLjiyg;
Gypfs; fl;rpahdJ Kd;ndLf;fpd;w murpay; efh;Tfs;
Fwpj;Jk;> mjw;fhf Ntz;b ,e;jpah jdJ jhh;kPf
Mjuit toq;f Ntz;Lk; vdTk; re;jpufhe;jd; tpsf;fpf;
$wpdhh;. mj;Jld; 1987k; Mz;L ,yq;if ,e;jpa
xg;ggejj;jpd; Clhf khfhzrig Kiwik Vw;gLj;jg;gl;l
NghJ mjid eilKiwg; gLj;Jk;gb md;iwa jkpo;
jiyth;fis ,e;jpah typAWj;jpaJ. Mdhy; mjid
Vw;gjw;F md;W ahUk; Kd;tutpy;iy.. Mdhy; ,d;iwa
fhyj;jpy; jkpo; kf;fSf;F ,Uf;fpd;w mbg;gil
chpikahd khfhz rig Kiwikia fhg;ghw;wp mjid
mjpfhukpf;fjhf khw;Wtjw;F jkpo; kf;fs; tpLjiyg;
Gypfs; fl;rp Kd;te;jpUf;fpd;wJ. Mdhy; mjid
Cf;Ftpg;gjw;F ve;j murpay; jiyikfSk; gf;fgykhf ,y;iy
vd;gjid kpfTk; njspthf re;jpufhe;jd; vLj;J
tpsf;fpdhh;. |
|
kPs;Fbaku;j;jg;gl;l khztu;fSf;fhd Jtpr;rf;fu
tz;bfs; fpof;F Kjy;tuhy; ,d;W ifaspg;G.
fpof;F khfhzj;jpy;
Aj;j #o;epiyahy; ,lk;ngau;e;J jw;NghJ
kPs;Fbasku;j;jg;gl;Ls;s %J}u;
gpuNjrg;ghlrhiyfSf;Fl;gl;l khztu;fSf;fhd
Jtpr;rf;fu tz;bfs; toq;Fk; itgtk; ,d;W fpof;F
khfhz Kjyikr;rupd; kPs;FbNaw;w mjpfhup jpU. m.
nry;Nte;jpud; mtu;fspd ; jiyikapy; ,lk;ngw;wJ. ,e;epfo;tpy;
gpujk mjpjpahf fye;J nfhz;l fpof;F khfhz
Kjyikr;rh; nfsut
rptNerJiu re;jpufhe;jd; mtu;fshy; khztu;fSf;fhd
Jtpr;rf;fu tz;bfs; ifaspf;fg;gl;lJ. Kjw;fl;lkhf
Rkhu; 500 Jtpr;rf;fu tz;bfs; ,d;W
ifaspf;fg;gl;lik Fwpg;gplj;jf;fJ. ,e;epfo;tpy;
fpof;F kfhz Kjyikr;rupd; kf;fs; njhlu;G mjpfhup
jpUkjp [{b Njtjh\d;; cl;gl mjpfhupfs; gyu; fye;J
nfhz;bUe;jdu;. |
|
ehk;
xt;nthUtUk; xU ,yf;if Fwpitj;J gazpf;fNtz;Lk;>
mt;tpyf;fpid milAk;tiu XahJ ciof;f Ntz;Lk; -
fpof;F khfhz Kjyikr;ru; rptNerJiu re;jpufhe;jd;.
kl;/fStd;Nfzp
tpNtfhde;jh tpj;jpahyaj;jpd; tUlhe;j guprspg;G
tpoh ,d;W ghlrhiyapd; Kjy;tu; jpU nghd; rptFU
jiyikapy; eilngw;wJ ,e;epfo;tpw;F gpujk mjpjpahf
fye;J nfhz;l fpof;F khfhz Kjyikr;rh; rptNerJiu
re;jpufhe;jd; khztu;fs; kj;jpapy; ciuahw;Wk;NghJ
Nkw;fz;lthW njuptpj;jhu;. |
|
முன்பள்ளி
ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை
கிழக்கு மாகாண
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை இன்று
மட்டக்களப்பு சர்வோதயத்தில் நடைபெற்றது கிழக்கு
மாகாண சபையும் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி
நிறுவகமும் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் அதிதிகளாக
திருமதி சுபாஸ் சக்கரவர்த்தி மற்றும் புஸ்ப்பா
அளுத்கமகே முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்
பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி
பட்டறையில் சுமார் 600 முன்பள்ளி ஆசிரியர்கள்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. |
|
fpof;F khfhzk; vjpu;tUk; Mz;by; xU RgPw;rkhd
khfhzkhf jpfo;tjw;F
fpof;F khfhz rig jdJ KO mjpfhuj;ijAk;
gpuNahfpf;Fk; fpof;F khfhz Kjyikr;ru; rptNerJiu
re;jpufhe;jd;.
2010k;
Mz;bw;fhd fpof;F khfhz rigapd; tuT nryTj;
jpl;lj;jpd; 2k; FO epiy tpthjj;jpy; fye;J nfhz;L
ciuahw;wpa fpof;F khfhz Kjyikr;ru; rptNerJiu
re;jpufhe;jd; Nkw;fz;lthW Fwpg;gpl;lhu;.
Kjyikr;ru; nrayfk; kw;Wk; jdJ mikr;Rfshd fpuhkpa
mgptpUj;jp> Rw;Wyh> kPs;FbNaw;wk; >cs;Suhl;rp
Nghd;w mikr;Rf;fs; njhlu;ghd tuT nryTj;
jpl;lj;jpid Kd;itj;J ciuahw;Wk; NghNj
Nkw;fz;lthW Fwpg;gpl;lhu;. mtu; njhlu;e;J
Fwpg;gpLifapy;> fpof;F khfhz rigapd; tuT nryT
jpl;lj;jpy; fle;j Mz;iltpl ,t;thz;L XusT
Kd;Ndw;wk; fhzg;gLfpd;wJ. mj;NjhL fpof;F khfhzk;
Fwpg;gpl;l rpy Jiwfspy; ghupa tsu;r;rpiaAk;
fz;bUf;fpd;wJ. Fwpg;ghf tptrhak;> kPd;gpb>
fpuhkpa mgptpUj;jp> cy;yhrj;Jiw Nghd;wtw;wpy;
Fwpg;gpl;lsT khw;wk; Vw;gl;bUf;fpd;wJ. ,NjNghy;
vjpu;tUfpd;w Mz;by; fpof;F khfhzk; Xu;
jd;dpiwthd khfhzkhfj; jpfo;tNjhL Xu; RgPl;rkhd
khfhzkhfTk; cUthtjw;F fpof;F khfhz rig jdJ KO
mjpfhuq;fisAk; gpuNahfpf;f Ntz;Lk;
vdf;Fwpg;gpl;lhu;.
mjpfhug;gfpu;Tfs;
njhlu;gpy; xU rpy Kuz;ghLfs; fhzg;gl;lhYk;
vjpu;tUfpd;w fhyq;fspy; vkJ khfhzk; KOikahd Xu;
MSik kpf;f khfhzkhf khWtjw;F Jiwrhu;
mgptpUj;jpapy; kf;fs; gpujpepjpfs; midtUNk
xUkpj;j rpe;jidNahL nraw;gl Ntz;Lk; vdTk;
Fwpg;gpl;lhu;. Kjyikr;ru; nrayfk; njhlu;ghf
Kd;itf;fg;gl;l tuT nryTj; jpl;lj;jpl;l gpNuuiz
Vfkdjhf Vw;Wf; nfhs;sg;gl;lJ Fwpg;gplj;jf;fJ. |
Rtpw;ryhe;jpy; nrd;wthuk; ,lk;ngw;w
mjpfhug; gutyhf;fk; gw;wpa
fye;Jiuahlypy; fpof;F khfhz
Kjyikr;rH
rptNerJiu re;jpufhe;jd;> fpof;F khfhz rig
cWg;gpdH vl;tpd; fpU];zhde;juh[h>
nfsut Kjyikr;rhpd; gpuj;jpNaf
nrayhsH kw;Wk; nfsut Kjyikr;rhpd;
kf;fs; njhlHG mjpfhhp MfpNahH fye;J
nfhz;ldH.
|
|
,yq;ifapy;
kpfTk; ePskhd ghyk; ,d;W (20.10.2009) kf;fs;
ghtidf;F
,yq;ifapy; kpf
ePskhdJk; flYf;F FWf;fhfTk; mikf;fg;gl;l ghyk;
vDk; ngUikf;FupaJ ,d;W jpwf;fg;gl;l fpz;zpah
ghykhFk;. vkJ ehl;bd; mjpNkjF [dhjpgjp k`pe;j
uh[gf;\ mtu;fspdhy; ,g;ghyk; kf;fspd; ghtidf;fhf
jpwe;J itf;fg;gl;lJ. rTjp mNugpa ehl;bd; epjp
cjtpAld; Muk;gpf;fg;gl;l ,g;ghykhdJ Rkhu; 396
kPw;wu; ePsKk; 10 kPw;wu; mfyKk; nfhz;ljha; 29
Nfhb &gha; nrytpy; mikf;f;gl;ljhFk;. Rkhu; 30
tUl fhyj;jpd; gpd;du; fpof;fpy;
Vw;gLj;jg;gl;Lf;nfhz;L tUfpd;w
mgptpUj;jpg; gzpf;F ,g;ghykhdJ kpfr; rpwe;j
vLj;Jf;fhl;lhFk;.
,e;epfo;tpy;
fye;Jnfhz;L ciuahw;wpa fpof;F khfhz Kjyikr;rH
rptNerJiu re;jpufhe;jd; fpof;F khfhzj;jpy;
jw;NghJ k`pe;j rpe;jidapy; fpof;fpy; cjak;
Ntiyj;jpl;lj;jpd; fPo; rfy JiwfspYk; ghupa
mgptpUj;jp gzpfs; Nkw;nfhs;sg;gl;L tUfpd;wjhfTk;
NkYk; gy ghyq;fs; mikf;fg;gl;L tUtjhfTk;
njhptpj;jhH. |
|
fpz;izab
tho; kf;fs; fpof;F Kjy;tiu ghuhl;b nfsutpg;G.
fle;j 17/10/2009
md;W fpzizab tho; nghJkf;fshy; fpof;F khfhz
Kjyikr;rh; rptNerJiu re;jpufhe;jd; mtu;fSf;F
nfsutk; mspf;Fk; Kfkhf ghuhl;L epfo;nthd;wpid
mg;guNjr kf;fs; Vw;ghL nra;jpUe;jhu;fs;.
fpz;izab = khzpf;fg;gps;isahu; Mya Kd;wypy;
eilngw;w ,g;ghuhl;L epfo;tpy; fpz;izab gpuNjr
midj;Jg; nghJkf;fSk; fye;J nfhz;L mNkhf
tuNtw;gspj;jdu;.
fpof;F khfhz
Kjyikr;ruhf gjtpNaw;w gpd;du; Kjw; jlitahf jkJ
CUf;F tp[ak; nra;j Kjy;tu; re;jpufhe;jid
mg;gpuNjr tho; kf;fs; kpfTk; gpukhz;lkhd Kiwapy;
tuNtw;gspj;J nfsutpj;jhu;fs;. mj;NjhL fpz;izab =
khzpf;fg;gps;isahu; Mya Gzuhtu;j;jd epjpf;fhd
mjp];l yhgr; rPl;bOg;G epfo;T Mya Kd;wypy; ,lk;ngw;wJ.
,jid Kjyikr;ru; re;jpufhe;jd; cj;jpNahf G+u;tkhf
Muk;gpj;J itj;jhu;. |
|
jPgj;jpUehs;
tho;j;Jr; nra;jpapy; - fpof;F khfhz nfsut
Kjyikr;ru; rptNerJiu re;jpufhe;jd;.
mju;kk; xope;J
ju;kk; epiyehl;lg;gl;l ,e;ed;ehspy; ,j;jPgj;
jpUehis nfhz;lhLk; midtUf;Fk; vd; tho;j;Jf;fis
gupkhwpf; nfhs;tjpy; kl;lw;w Mde;jk; milfpd;Nwd;.
,j;jPgj; jpUehshdJ
ntWkNd gl;lhR nfhOj;jp thz Ntbf;if fhl;b
nfhz;lhLk; Xu; Nfspf;if epfo;T my;y khwhf
cyfpw;Fk;> midj;J kf;fSf;Fk; kpfg; ngUk;
jj;Jtj;ij giw rhw;Wfpd;wJ. “mju;kk; mope;J ju;kk;
ntd;Nw jPUk;” vDk; vd;WNk ngha;g;gpf;fhj
jj;Jtk;jhd; mJ. vkJ rKfj;ij nghWj;jkl;;by; jkJ
Raeyd;fSf;fhf nraw;gl;L kf;fspd; eyd;fis kjpahj
mlf;FKiwf;F cl;gLj;jpa gy mju;kthjpfs; mope;J
tpl;lhu;fs; ,Ue;j NghjpYk; vk;kf;fspd; Jauq;fs;
,d;Dk; KOikahf Jilf;fg;gltpy;iy. kio epd;Wk;
J}wy; epd;wghby;iy vd;gJ Nghy Aj;jk;
Kbe;Jtpl;lNghjpYk; jkpo; kf;fspd; murpay;
uPjpahd gpur;rpidfs; ,d;Dk; jPu;f;fg;gltpy;iy.
,j;jPgj; jpUehshdJ
my;yy;gLfpd;w vkJ kf;fspd; tho;tpy; xspNaw;WtJld;
murpay; uPjpahd cupikf;fhf Vq;fp epw;Fk; vk;
rKjhaj;jpw;F epue;jukhd murpay; jPu;T fpilj;jpl
tha;g;Gf;fs; gpwf;fl;Lk;. kdq;fspy; khWjy;
cz;lhfl;Lk; vd gpuhu;j;jpf;fpd;Nwd;. |
|
jkpofj;
J}Jf;FOtpid fpof;F khfhz Kjyikr;ru; rptNerJiu
re;jpufhe;jd; jiyikapyhd FOtpdu; re;jpg;G>
fpof;F epytuk; Fwpj;J vLj;Jiug;G.
,yq;ifapy;; jkpo;
kf;fspd; kPs;FbNaw;wk; tho;thjhuk; Fwpj;J MuhAk;
nghUl;Lk; cz;ik epiyfis fz;lwpAk; KfkhfTk; ,yq;iff;F
tp[ak; nra;jpUf;Fk; jkpofj;ij Nru;e;j Kd;dhs;
kj;jpa mikr;ru; up.Mu;.ghY jiyikapyhd ,e;jpa
FOtpdiu fpof;F khfhz Kjyikr;ru; nfsut rptNerJiu
re;jpufhe;jd; jiyikapyhd FOtpdu; New;W khiy 06
kzpastpy; ,e;jpa ,y;yj;jpy; re;jpj;J
fye;Jiuahbdu;. ,r;re;jpg;gpd;NghJ fpof;F
khfhzj;jpd; jw;Nghija epytuk;> mq;Fs;s kf;fspd;
kPs;FbNaw;w tplaq;fs;> khfhz rig cUthf;fg;gl;ljd;
gpd;duhd kf;fspd; tho;thjhu Kd;Ndw;wq;fs; Fwpj;J
Kjyikr;rupdhy; ,e;jpa J}Jf;FOtpduplk; njspthf
vLj;Jiuf;fg;gl;lJ.
,f;fye;Jiuahlypy; ,e;jpa
J}Jf;FOtpdupdhy; fpof;F khfhzk; gw;wpAk;> khfhz
rig vjpu;Nehf;Fk; eilKiw rthy;fs; Fwpj;Jk;
Kjyikr;ruplk; Nfl;fg;gl;lJ. ,JFwpj;Jk;
Kjyikr;rupdhy; njspthf vLj;Jiuf;fg;gl;lJld;
vjpu;fhyj;jpy; kj;jpa murhq;fj;jpd; cjtpAld;
Kd;ndLf;fg;glTs;s Ntiyj;jpl;lk; Fwpj;Jk;
tpsf;fpdu;> mj;Jld; ,e;jpa murhq;fk; fpof;F
khfhzj;jpy; Kd;ndLf;fg;gLk; rpy Ntiyj;jpl;lq;fs;
Fwpj;Jk; jdJ ed;wpapid njuptpj;jJld; jkpo;
kf;fspd; gpur;ridfSf;F epue;ju jPu;thd cWjpahd
murpay; jPu;nthd;iw ngw;Wf; nfhLg;gjw;Fk; khfhz
rig Kiwikia gyg;gLj;Jtjw;Fk; ,e;jpah ghupa
gq;fspg;G nra;a Ntz;Lk; vdTk; Kjyikr;ru;
Nfl;Lf;nfhz;lhu;.
,r;re;jpg;gpd;NghJ
,e;jpa J}Jf;FOTld; ,yq;iff;fhd ,e;jpa
cau;];j;jhdpfu; MNyhf; gpurhj;Jk;> Kjyikr;rupd;
gpuj;jpNaf nrayhsu; m\hj; nksyhdh> kw;Wk;
Kjyikr;rupd; rpNu];l MNyhrfu; lhf;lu;
tpf;Nd];tud; MfpNahu; fye;J nfhz;ldu;. |
|
fpof;F
khfhz Kd;gs;sp rpwhh;fspd; fz;fhl;rpAk; fiy
epfo;Tk;.
fpof;F khfhz
Kd;gs;sp khzth;fspd; fz;fhl;rpAk; fiyepfo;Tk; ,d;W
(10.10.2009) kl;lf;fsg;G ,e;Jf; fy;Yhhpapy; ,lk;
ngw;wJ. ,jw;Fg; gpujk mjpjpahff; fye;J nfhz;l
fpof;F khfhz Kjyikr;rH rptNerJiu re;jpufhe;jd; ,f;fz;fhl;rpapid
mq;Fuhh;g;gzk; nra;J itj;jhh;. gy;NtW Kd;gs;sp
rpwhh;fspd; ifg;gzpg; nghUl;fs; ,q;F
fz;fhl;rpf;fhf itf;fg;gl;lJ. ,e;epfo;tpw;F
fpof;F khfhz tpisahl;L kw;Wk; Rfhjhu mikr;rh; vk;.
Vy;. V. vk;. `p];Gy;yh`;> khfhzf; fy;tpg;
gzpg;ghsh; jz;lhAjghzp> tyaf; fy;tpg;
gzpg;ghsh;fs;> Mrphpah;fs; khzth;fs; vdg; gyh;
fye;J nfhz;lhh;fs;. |
|
kl;lf;fsg;G
khtl;lj;jpy; mjpetPd trjpfSld; $ba nghJ NgUe;J
jupg;gplk;.
kl;lf;fsg;G khtl;lj;jpy; Rkhu; 60tUlq;fshf xU
NgUe;J epiyak; ,y;yhj Fiwapid fpof;F khfhz
Kjyikr;rh; rptNerJiu re;jpufhe;jd; jPu;j;J
itj;jhu;. kl;lf;fsg;G khtl;lj;ij
gpujpepjpj;Jtg;gLj;jpa gy;NtW murpay;thjpfs;
fhyk; fhykhf jq;fsJ Ml;rp fhyq;fis Kbj;Jf;nfhz;L
,JNghd;w nghJ tplaq;fis fUj;jpy; nfhs;stpy;iy.
Mdhy; ,d;W 17 khjq;fNs Ml;rpapy; ,Uf;Fk; fpof;F
khfhz Kjyikr;rupd; caupa rpe;jidapy; cUthd ,j;jpl;lk;
kf;fs; kj;jpapy; ngupJk; tuNtw;fg;gLfpd;wJ.
kl;lf;fsg;G efuj;jpNy kpfTk; goik tha;e;j
epiyapy; fhzg;gl;l ,g;NgUe;J epiyaj;jpid mjp
etPd trjpfSld; $ba tifapy; mikf;fg;gl ,Ug;gjidapl;L
kf;fs; ngupJk; ngUkpjkilfpd;wdu;.
Kjyikr;ru; rptNerJiu re;jpufhe;jdpd; Ntz;Ljypd;
mbg;gilapy; mikf;fg;gl ,Uf;Fk; ,g;NgUe;J
epiyaj;jpw;F nef;lg; epWtdkhdJ epjpAjtp
nra;fpd;wik Fwpg;gplj;jf;fJ. |
|
kl;lf;fsg;G
yad;]; fofKk; kz;Kid Nkw;F gpuNjr nrayfKk; ,ize;J
elhj;jpa ,ytr fz; kw;Wk; gy; kUj;Jt rpfpr;ir
Kfhk;.
ru;tNjr rpWtu; kwWk; KjpNahu; jpdj;ij Kd;dpl;L
kl;lf;fsg;G yad;]; fofk; gy;NtW nraw;wpl;lq;fis
Nkw;nfhz;L tUfpd;wJ. ,jd; Xu; mq;fkhf kpfTk;
ghjpf;fg;gl;l gpuNjrq;fspy; tho;fpd;w ghlrhiy
khztu;fs; kw;Wk; rpWtu;fs;> mNj Nghy;
KjpNahu;fSf;fhd fz; kw;Wk; gy; rpfpr;irfs; ,d;W
(09.10.2009) kz;Kid Nkw;F gpuNjr nrayhsu; Nf.
tpkyehjd; jiyikapy; gpuNjr nrayfj;jpy; eilngw;wJ.
,jpy; gpujk mjpjpahf fye;Jnfhz;l jkpo; kf;fs;
tpLjiyg; Gypfs; fl;rpapd; jiytUk; fpof;F khfhz
Kjyikr;rUkhd rptNerJiu re;jpufhe;jd; rpfpr;ir
ngWgtu;fSf;fhd %f;Ff; fz;zhbfis toq;fp itj;jhu;. |
|
ngz;fspd;
tho;thjhuNk FLk;gq;fspd; ,ay;G tho;f;iff;F
nghpJk; cjTk;. – fpof;F Kjy;th;.
nfsut Kjyikr;rh; rptNerJiu re;jpufhe;jd;
mth;fspd; topfhl;lypd; fPo; fpuhk mgptpUj;jpj;
jpizf;fsj;jpd; mDruidAld; kPs;FbNaw;wg;gl;l
gFjpfspy; ijay; gapw;rpapid epiwT nra;j
gapw;rpahsh;fSf;F ijay; ,ae;jpuk; toq;Fk; epfo;T
,d;W kz;Kidg;gw;W gpuNjr nrayhsh; gphpTf;Fl;gl;l
kzpGuk; ghyh; ghlrhiyapy; ,lk; ngw;wJ. ,jpy;
gpujk mjpjpahff; fye;J nfhz;L ciuahw;wpa fpof;F
khfhz Kjyikr;rH rptNerJiu re;jpufhe;jd;> ,d;W
vkJ khfhzk; Aj;jj;jpdhy; ghjpf;fg;gl;L kpfTk;
Ntfkhf mgptpUj;jpapid mile;J tUfpd;wJ. mjpYk;
Fwpg;ghf kl;lf;fsg;G khtl;lj;jpd; fpuhkg;
Gwq;fs; ghhpa mgptpUj;jpapidf; fz;L tUfpd;wJ vdj;
njhptpj;jhH. |
|
fy;ybf;
fiuapy; jpuz;L xU ,yl;rk; kf;fs; FJ}fypg;G.
vt;tpj ghJfhg;Gf; nfLgpbfSk; ,y;yhJ
kl;lf;fsg;gpy; fy;ybf; fiuapy; rdpf;fpoik
(26-09-2009) jpuz;l xU ,yl;rk; kf;fs; fpof;fpd;
Kof;fk; fspahl;l epfo;tpy; fye;Jnfhz;L jkJ ,uhg;nghOijf;fopj;J
FJfypj;jdu;;. fle;j Rkhu; 30 tUlq;fspd; gpd;du;
fpof;F khfhzj;jpy; ,t;thwhdNjhu; epfo;T ,lk;ngw;wpUg;gJ
rpwg;gk;rkhFk;. fpof;F khfhzk; gaq;futhjpfspd;
gpbapypUe;J tpLgl;L kf;fs; kdq;fspy; Gjpa
rpe;jidapy; Njhw;wk; ngWfpd;w ,e;Neuj;jpy; ,d
If;fpaq;fSld; $ba ey;YwT fspahl;l fiy
epfo;r;rpfis ellhj;jp kf;fspd; kfpo;r;rpg;
ngUf;if Vw;gLj;JtJk; fle;j fhy frg;ghd czu;Tfis
kwf;f itg;gJNk ,e; epfo;r;rpapd; Nehf;fq;fshFk;.
(NkYk;) |
|
26tJ
Kjyikr;ru; khehl;by; 16 gpNuuizfs;.
tl kj;jpa khfhz Kjyikr;ru; Ntl;b gpNuk;yhy; jp\;]hehaf;f
jiyikapy; `guizapy; ,lk;ngw;w 26tJ Kjyikr;ru;fs;
khehl;by; midj;J khfhz Kjyikr;ru;fs; rhu;gpy; 16
gpNuuizfs; Kd; itf;fg;gl;Ls;sJ.
fpof;F khfhz Kjyikr;ru; rptNerJiu re;jpufhe;jd;
mtu;fs; fpof;F khfhzk; njhlu;ghf Kd;itj;j
gpNuuizfs; kpfTk; Kf;fpaj;JtkhdjhFk;> cs;Suhl;rp
kd;wq;fSf;fhd xJf;fPlhdJ khfhz rig tuT nryT
jpl;lj;jpy; gpuj;jpNafkhf xJf;fg;gl Ntz;Lk;
vd;gjhFk;> Vw;fdNt fpof;F khfhz rigf;F tuT
nryTj;jpl;lj;jpy; efu Rj;jpfupg;ghsu;fSf;F
khj;jpuNk epjp xJf;fg;gl;bUg;gJ Fwpg;gplj;jf;fJ.
mj;NjhL fpof;F khfhz Kjyikr;ru; re;jpufhe;jd;
fpof;F khfhz rigapy; fhzg;gLfpd;w Mszp
ntw;wplq;fis epug;Gtjw;fhd Fwpg;ghf cs;Suhl;rp
kd;wq;fs;> Rfhjhuk;> fy;tp rhu;e;j Jiwfs; (ghlrhiy)
Kd;Dupik mspf;fg;glNtz;Lk; vdTk;
Nfl;Lf;nfhz;bUe;jhu;. |
|
jpupahapy;
25 tUlq;fspd; gpd; Kjyikr;rupd; Kaw;rpapdhy;
new;gapu;r;nra;if Muk;gk; - Vu;G+l;L tpoh ,d;W
(15.09.2009).
Rkhu; 25 tUlq;fshf nra;if gz;zg;glhky; ,Ue;j
jpUNfhzkiy jpupaha; gFjpapy; ,d;W (15.09.2009) ,g;Nghfg;
gapu;r; nra;iff;fhd Vu;G+l;L tpoh fpof;F khfhz
Kjyikr;ru; nfsut rptNerJiu re;jpufhe;jd;
mtu;fspd; Kaw;rpahy; Nfhyhfykhf eilngw;wJ.
(NkYk;) |
|
|